‘பாஜக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட கட்சியா?’ – திமுக கேள்வி

2021-ம் ஆண்டு, தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று பாஜகவும், அதிமுகவும் அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவர்கள் வரவிருக்கும் தேர்தலில் கணிசமான இடங்களை வெல்வோம் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் ‘வெற்றிவேல் யாத்திரை’ , கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது. அப்போது பேசிய, பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன், “சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும், … Continue reading ‘பாஜக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட கட்சியா?’ – திமுக கேள்வி