’’மோடிதான் எங்களுக்கு சூப்பர் ஸ்டார்’ – பொன்.ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்தின் முடிவு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்தாலும் ஏற்றுக்கொள்கிறோம் என்றும் அவர் அரசியலுக்கு வந்தால் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைத்தவர்கள்தான் மகிழ்ச்சியடைவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதற்காக, ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், “கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்!” என்று இன்று (டிசம்பர் 29) அறிக்கை வெளியிட்டுள்ளார். “அரசியலுக்க வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் … Continue reading ’’மோடிதான் எங்களுக்கு சூப்பர் ஸ்டார்’ – பொன்.ராதாகிருஷ்ணன்