Aran Sei

ஐ யாம் சாரி அப்பா, சாரி அம்மா, டாட்டா – ஜோதி ஶ்ரீதுர்காவின் ஆடியோ பதிவு

பதிவின் உரை வடிவம்

அப்பா யாரையும் blame பண்ணாதீங்க, இது யாரோட தப்பும் இல்லை.

ஏன்னா, பயமா இருக்கு நான் நல்லாதான் படிச்சேன் ஆனா பயமா இருக்கு. நான் ஒருவேளை ஃபெயில் ஆயிட்டேன்னா… ஃபெயில் ஆக மாட்டேன், ஆனா பயமா இருக்கு. ஒருவேளை சீட் கிடைக்கலைன்னா நீங்க எல்லாருமே ஏமாந்திருவீங்க.

ஐ யாம் சாரி அப்பா, சாரி அம்மா, டாட்டா. தயவு செஞ்சு sadஆ இருக்காதீங்க. ஶ்ரீதர் இருக்கான். ஶ்ரீதரோட futureக்காக நீங்க sad ஆ இருக்கக் கூடாது. ஶ்ரீதர நல்லா பார்த்துக்கோங்க. நீங்க sad ஆ இருந்தா அவன் futureஐ யார் பார்த்துப்பாங்க. அவனை நல்லா படிக்க வைங்க.

பை ஶ்ரீதர். ஐ யாம் சாரி. ஐ லவ் யூ அம்மா. சாரி அப்பா. பிளீஸ் உங்க ஹெல்த்த நல்லா பார்த்துக்கோங்க, நீங்க ஹார்ட் பேஷன்ட். என்னைப் பத்தி ரொம்ப கவலைப்படாதீங்க. ஐ யாம் சாரி.

எல்லாருமே என்கிட்ட ரொம்ப expect பண்ணினீங்க, எனக்குத்தான் பயமா இருக்கு. பிளீஸ் உங்களை blame பண்ணிக்காதீங்க. உங்க தப்பு எதுவுமே இல்ல. இது என்னோட decision தானே. சாரி. எனக்கு ரொம்ப happy ஆன ஃபேமிலி கிடைச்சிருக்கு, எனக்குத்தான் அதை பாதுகாக்க தெரியல, பை. அம்மா I am going to miss you. அம்மா I am sorry.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்