’கொரோனா வருவதற்கு சாத்தியமுள்ள வேலைகளில் ஈடுபட வேண்டாம்’ – ரஜினிக்கு அப்போலோ அறிவுறுத்தல்

ரத்த அழுத்த பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தை, சில அறிவுறுத்தல்களுடன் டிஸ்சார்ஜ் செய்வதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது : டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மாலை முடிவெடுக்கப்படும் இது குறித்து, ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “டிசம்பர் 25 ஆம் … Continue reading ’கொரோனா வருவதற்கு சாத்தியமுள்ள வேலைகளில் ஈடுபட வேண்டாம்’ – ரஜினிக்கு அப்போலோ அறிவுறுத்தல்