‘ஜெயலலிதா ஊழலை நிரூபிக்க வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி’ – ஆ.ராசா

வழக்குகள் மூலம் அச்சுறுத்தலாம்  சட்டரீதியான வாதங்களை தடுக்கலாம் என்று முதலமைச்சர் நினைப்பது அரசியல் அறியாமை என்றும் ஜெயலலிதா ஊழல் குறித்த உச்ச நீதிமன்ற கண்டனங்களை நிரூபிக்கும் வாய்ப்பை அளித்தமைக்கு நன்றி என்றும்  ஆ.இராசா தெரிவித்துள்ளார். இது குறித்து, திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அண்மையில் 2ஜி வழக்கு குறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆதாரமற்ற தான்தோன்றி தனமான அவதூறுகளை … Continue reading ‘ஜெயலலிதா ஊழலை நிரூபிக்க வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி’ – ஆ.ராசா