7.5 இட ஒதுக்கீடு : எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது- உயர்நீதி மன்றம்

கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி, துணை ஆட்சியர், டிஎஸ்பி,  உள்ளிட்ட 181 … Continue reading 7.5 இட ஒதுக்கீடு : எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது- உயர்நீதி மன்றம்