Aran Sei

தமிழ்நாடு

“தடுப்பூசி தாருங்கள், நாங்கள் தன்னார்வலர்களை தருகிறோம்” – சுகாதாரத்துறைக்கு சு.வெங்கடேசன் கடிதம்

Aravind raj
அரசின் தற்போதைய கொள்கை வரம்பிற்குட்பட்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். எனது தொகுதிக்கு போதுமான தடுப்பூசிகளை வழங்குங்கள். மேலே கூறிய மனித...

‘எழுவர் விடுதலையே எங்கள் நோக்கம்; 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்படும்’ – முதல்வருடனான சந்திப்புக்கு பின் அமைச்சர் ரகுபதி தகவல்

Aravind raj
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையே எங்கள் குறிக்கோள் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல, ஏழு பேர் விடுதலை...

என்னுடைய புத்தகத்தை அரசின் எந்த திட்டத்தின் கீழும் வாங்க கூடாது – தலைமை செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்

News Editor
“நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக்...

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் – குர்ஆன் வாசனத்தை மேற்கோள்காட்டிய யுவன்சங்கர் ராஜா

Aravind raj
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியின் படத்துடன், புனித குரானின் வாசகத்தையும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா...

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.30 கோடி நிதியுதவி – சன் டிவி குழுமம் அறிவிப்பு

News Editor
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க சன் டிவி குழுமம் ரூ.30 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இதுகுறித்து, சன்...

‘வேந்தாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – பட்டினி போராட்டம் அறிவித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுக்கள்

Aravind raj
மே 22 ஆம் தேதியை வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான உலகளாவிய செயல்பாட்டு நாளாக அறிவித்து, கூடவே தூத்துக்குடியில் நீதிக்கான உலகளாவிய இணையவழி...

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு – அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு

Nanda
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில்...

‘ஏழு பேரையும் விடுதலை செய்து தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்க வேண்டும்’ – முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்

Aravind raj
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திமுக...

‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக சிறைக் கைதிகளுக்கு பிணை வழங்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

Nanda
உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள்...

‘உச்சநீதிமன்ற ஆணையின்படி, பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள்’ – முதல்வருக்கு ரவிகுமார் வேண்டுகோள்

Aravind raj
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல்  வழங்கிட தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

கொரோனாவால் உதவி நிர்வாக பொறியாளர் உயிரிழப்பு – நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சருக்கு உதவி பொறியாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை

News Editor
கொரோனா தொற்று பாதித்து உதவி நிர்வாக பொறியாளர் மோகன்குமார் உயிரிழந்தது தொடர்பாக இணை மேலாண்மை இயக்குநர்மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊரக...

‘ஒன்றிய அரசே, செவி மடு; தமிழகத்திற்கு மூச்சுக் காற்றை உடனே கொடு’ – மத்திய சுகாதார அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கடிதம்

Aravind raj
1) ஏற்றுக் கொண்ட ஆக்சிஜன் ஒதுக்கீடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும், 2) தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 840 மெட்ரிக் டன்னாக உடன்...

திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயண திட்டம்: உரிய முடிவு எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி

Aravind raj
பெண்களைப் போலவே திருநங்கைகளுக்கும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்....

தமிழகம் முழுவதும் மே 10 தொடங்கி 24 வரை முழு ஊரடங்கு: மளிகை, காய்கறி, இறைச்சி, தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம்

Aravind raj
டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமர்ந்து உண்ண அனுமதி இல்லை. மாவட்டங்களுக்குள்ளேயும் மாவட்டங்களுக்கு...

‘அதிமுக ஆட்சியில் மதுபானக்கடைகளுக்கு எதிராக போராடிய ஸ்டாலின் தற்போது கடைகளை திறந்தது ஏன்’ – சீமான் கேள்வி

News Editor
மளிகைக் கடைகளுக்கும் இவ்வளவு கட்டுப்பாட்டை விதித்திருக்கிற தமிழக அரசு, மதுபானக்கடையை ஏன் இன்னும் திறந்து வைத்திருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின்...

‘அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை; வாக்குறுதிபடி 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வேண்டும்’ – பிரதமருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Aravind raj
இதற்கிடையில், தற்போது தமிழகத்தின் ஆக்சிஜன் பற்றாக்குறைப் பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. செங்கல்பட்டில் கடந்த 2 நாட்களில் 13 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில்...

தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதல் ஐந்து கையெழுத்துகள் – முழுவிபரம்

Aravind raj
தமிழக முதல்வராக பதிவியேற்றுள்ள ஸ்டாலின், கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு ரூ.4,000 வழங்கவும், ஆவின் பால் விலையை...

“பொது நலனில் மட்டுமே தனி மனிதர் நலன் காண முடியும்” – முதலமைச்சர் அண்ணாவின் முதல் உரை

AranSei Tamil
6-3-1967 அன்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டபின், பேரறிஞர் அண்ணா முதன் முதலாக மக்களுக்கு ஆற்றிய  உரை: தோழர்களே! உங்களால்...

‘தமிழகத்தின் உரிமைகளை மிட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து

Aravind raj
சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது...

‘தமிழகத்தில் இருமடங்காகும் ஆக்சிஜன் தேவை; ஒதுக்கீடு செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை முற்றிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அணுகு முறையையே கடைபிடித்துள்ளது என்றும் நமது ஆக்சிஜன்...

‘தமிழ் மக்களின் உயிர்கள் முக்கியமில்லையா’ – ஆக்சிஜன் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
மாநிலங்களுக்கான மத்திய அரசின் மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டத்தில் தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் மன வலியோடு கேட்கிறேன் தமிழ்...

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு மரணம்

Aravind raj
கலைஞர் கருணாநிதியின் தீவிர அபிமானியான பாண்டு, எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அதிமுக கொடியையும் இரட்டை இலை சின்னத்தையும் வடிவமைத்து தந்தார்....

திமுகவை கைவிட்டனரா இடைசாதிகள்?; வெற்றிக்கு வித்திட்ட தலித் மற்றும் சிறுபான்மையினர் – தி இந்து

News Editor
திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் வெற்றிக்கு தலித்துகள், சிறுபான்மையினர்கள் மற்றும் உயர் சாதியினர்கள் பெரும் பங்கை வகித்துள்ளதாக தி இந்து செய்தி...

ஏழைகளின் உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும் – தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

News Editor
கொரோரா இரண்டாம் அலை பரவிப் பெரும் உயிர் சேதங்களை விளைவித்து வரும் சூழலில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுபேற்க உள்ள ஸ்டாலின்...

‘தமிழக முதல்வரே சூழலியலை வலுப்படுத்துங்கள்’- சமூக செயற்பாட்டாளர்கள் ஸ்டாலினுக்கு கடிதம்

News Editor
தமிழ்நாடு  வலிமையான  சூழலியல்  சட்டங்களை நிறைவேற்றி, மத்திய சட்டங்களை விடவும் சூழலியலுக்குத் தகுந்த மேற்பார்வையை கொண்டுவரப்படவேண்டுமென  சமூக ஆர்வலர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ...

மக்களைக் காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் – போராட்டத்தை முன்னெடுத்த மருத்துவரின் நேர்காணல்

News Editor
செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராடுவதாக அரண்செய் – க்கு தகவல் கிடைத்தது. கொரோனா பேரிடர் காலத்தில்  பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துவரும் சூழலில்...

‘பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு’: தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திருமாவளவன் கோரிக்கை

News Editor
மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்து உச்சீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பிரிவனருக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான...

கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

News Editor
அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் நம் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியும் என்று...

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகள் உயிரிழப்பு – ஆக்சிஜன் பற்றாக்குறை என உறவினர்கள் குற்றச்சாட்டு

News Editor
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 நோயாளிகள் திடீரென உயிரிழந்துள்ளதாக இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாகச்...

‘அம்மா உணவகத்தைத் சேதப்படுத்திய திமுகவினர்’ – சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் கட்சியிலிருந்து நீக்கவும் ஸ்டாலின் உத்தரவு

News Editor
மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தைத் திமுக தொண்டர்கள் தாக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும். மேலும் அவர்களைக் கட்சியிலிருந்து...