கொரோனா பரப்பியதாக அவதூறு : மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

தப்லீக் ஜமாத்தினர் மீது அவதூறு பரப்பிய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடுதான் என்று மத்திய அரசு தரப்பில் பரப்பப்பட்டது. தப்லீக் ஜமாத்தினர்தான் இந்தியாவில் கொரோனவை பரப்பும் உச்சபட்ச நபர்கள் என்றும் இவர்கள் வெடிகுண்டு போன்று நடமாடி வருகின்றார்கள் … Continue reading கொரோனா பரப்பியதாக அவதூறு : மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா