மராத்தா இடஒதுக்கீடு ரத்து; 50% கட்டுப்பாட்டை மறுபரிசீலினை செய்ய நீதிமன்றம் மறுப்பு; 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து

மகாராஷ்ட்ரா மாநிலத்தில், மராட்டியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில்  இடஒதுக்கீடு வழங்கும் மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மாநில அரசுகள் வழங்கும் இடஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறக் கூடாது என்கின்ற இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது … Continue reading மராத்தா இடஒதுக்கீடு ரத்து; 50% கட்டுப்பாட்டை மறுபரிசீலினை செய்ய நீதிமன்றம் மறுப்பு; 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து