Aran Sei

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கண்டனம்.

credits : the new indian express

ச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

தீர்ப்பாயங்களின் காலிப்பணியிடங்களை நிரப்பபட வேண்டும் என போதிய கால அவகாசம் அளித்தும், எங்கள் பொறுமையை அரசு மிகவும் சோதக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பாயங்களை நடத்த விருப்பம் இல்லை என்றால் சட்டங்களை ரத்து செய்துவிடுங்கள் எனக் கூறிய நீதிபதி, பரிந்துரைகள் அளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் காலிப்பணியிடங்கள் நிரப்பபடாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

செப்டம்பர 13 ஆம் தேதிக்குள் இந்தப் பணியிடங்கள் நிரப்பபடவில்லை என்றால், அந்தப் பணிகளை நாங்களே செய்ய நேரிடும் என நீதிபதி என்.வி. ரமணா எச்சரித்துள்ளார்.

Source : NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்