தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு – மராட்டிய இடஒதுக்கீடு வழக்கின் முடிவைப் பொறுத்து விசாரணை

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்திருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மராட்டியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என, நீதிபதிகள் அசோக் பூசன் மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி அடங்கிய அமர்வு முடிவு செய்திருப்பதாக, அந்த … Continue reading தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு – மராட்டிய இடஒதுக்கீடு வழக்கின் முடிவைப் பொறுத்து விசாரணை