“தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள்” – பாஜக அமைச்சர்

கர்நாடக வேளாண் துறை அமைச்சர் பி.சி. பட்டீல், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைக் கோழைகளுடன் ஒப்பிட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. அவரது இந்தக் கருத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. கர்நாடகா, கோடகு மாவட்டத்தில் உள்ள பொன்னம்பேட்டையில் உரையாற்றிய படீல், “தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள். மனைவியையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள முடியாத ஒரு கோழை மட்டுமே தற்கொலை செய்துகொள்வான். நாம் கடலில் விழுந்தாலும், நீந்தி வெற்றிபெற வேண்டும்” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் … Continue reading “தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள்” – பாஜக அமைச்சர்