கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை உடனே இறக்குமதி செய்ய வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் வேண்டுகோள்

கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்தை உடனே இறக்குமதி செய்ய வேண்டுமெனக் கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு, மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். “தடுப்பூசி தாருங்கள், நாங்கள் தன்னார்வலர்களை தருகிறோம்” – சுகாதாரத்துறைக்கு சு.வெங்கடேசன் கடிதம் அந்த கடிதத்தில் , கொரோனா தொற்று அதிகரித்து வரும் சவாலை எதிர்கொண்டு வரும் போதே, மற்றுமொரு சவாலாக கருப்பு பூஞ்சை நோய் மக்களிடயே தாண்டவமாட தொடங்கி உள்ளதாகவும், … Continue reading கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை உடனே இறக்குமதி செய்ய வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் வேண்டுகோள்