தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் – நாடுதழுவிய போராட்டமாக மாற்ற திட்டம்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உருக்காலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 8 அன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , ஆந்திர மாநில பொதுத்துறை நிறுவனமான ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் லிமிடெட்டில் (RICL) இருந்து 100% அரசின் முதலீடுகளைத் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருந்தார். “சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை … Continue reading தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் – நாடுதழுவிய போராட்டமாக மாற்ற திட்டம்.