கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் அறிவிப்பு

கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் அறிவித்திருக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா, உத்திரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், பல லட்கணக்கணக்கான மக்கள் கும்பமேளாவில் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முதல் கட்டத்தில் 2,171 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கும்பமேளாவில் பங்கேற்க … Continue reading கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் அறிவிப்பு