மகள் வீட்டில் வருமான வரி சோதனை: ‘நாங்கள் பனங்காட்டு நரிகள்; சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் – ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் ரெய்டு நடத்தினால் திமுககாரன் வீட்டில் முடங்கிப்போய் கிடப்பான் என்று நினைக்கிறார்கள் என்றும் நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (ஏப்ரல் 2), காலை திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் இல்லம், அவரது கணவர் சபரீசன் அலுவலகம் மற்றும் அவரது நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திமுக … Continue reading மகள் வீட்டில் வருமான வரி சோதனை: ‘நாங்கள் பனங்காட்டு நரிகள்; சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் – ஸ்டாலின்