பெகாசுஸ் செயலி: உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை வேண்டும் – ஒன்றிய அரசை வலியுறுத்திய திருமாவளவன்

பெகாசுஸ் செயலியின் மூலம் உளவு பார்க்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் ஒன்றிய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெகாசுஸ் என்ற உளவு செயலியின் மூலம் இந்தியாவில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் எனப் பல தரப்பினரதும் தொலைபேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் … Continue reading பெகாசுஸ் செயலி: உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை வேண்டும் – ஒன்றிய அரசை வலியுறுத்திய திருமாவளவன்