முடக்கிய கணக்குகளை மீண்டும் செயல்படுத்திய ட்விட்டர் – ஒரே நாளில் பல்டி

“(பிரிவு 69A) அரசின் நிர்வாகப் பிரிவு, எந்த விதமான நீதித்துறை கண்காணிப்பும் இல்லாமல், தொடர்ந்து இரகசிய தணிக்கை முறையை அமல்படுத்துவதை சாத்தியமாக்குகிறது.”