நடிகை ரியா மீது ரிபப்ளிக் டிவி திட்டமிட்ட அவதூறு – பத்திரிக்கையாளர் புகார்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக மூன்று நாள் விசாரணைக்கு பிறகு நடிகை ரியா சக்ரவர்த்தி போதை தடுப்புப் பிரிவினரால் நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் சிங் மும்பையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தில் தூக்குக்கயிறு இறுக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக, நடிகர் சல்மான் கான், கரண் … Continue reading நடிகை ரியா மீது ரிபப்ளிக் டிவி திட்டமிட்ட அவதூறு – பத்திரிக்கையாளர் புகார்