சர்ச்சையில் சிக்கிய மீரா நாயரின் ’சூட்டபிள் பாய்’ – இந்து மதத்தை புண்படுத்துவதாக வழக்கு

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் வெப்சீரியஸ் ஒன்றில் மத உணர்வுகளை காயப்படுத்தும்படியான காட்சிகள் இருப்பதாகக் கூறி, அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘சூட்டபிள் பாய்’ எனும் தொடரில், இந்து கோவில் வளாகத்தில் முத்தக்காட்சிகள் இருப்பது, இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா எனும் வலதுசாரி அமைப்பின் தேசிய செயலாளரான கௌரவ் திவாரி என்பவர், மத்திய … Continue reading சர்ச்சையில் சிக்கிய மீரா நாயரின் ’சூட்டபிள் பாய்’ – இந்து மதத்தை புண்படுத்துவதாக வழக்கு