தமிழக மீனவர்கள் படுகாயம் – தொடரும் இலங்கைக் கடற்படைத் தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில்  2 மீனவர்கள் படுகாயம் அடைந்தாகவும்,  படகுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்  கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று (நவம்பர் 18) ராமேஸ்வரத்திலிருந்து  சுமார் 560 விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத் துறையின் அனுமதி பெற்றுக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். `மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் நேற்றிரவு கச்சத்தீவு அருகே … Continue reading தமிழக மீனவர்கள் படுகாயம் – தொடரும் இலங்கைக் கடற்படைத் தாக்குதல்