Aran Sei

அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – 6 நோயாளிகள் உயிரிழப்பு

மிர்தசரஸில் நீல்காந்த் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 5 கொரோனா நோயாளிகள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகளுக்கு மாவட்ட நிர்வாகமே காரணம் என குற்றம்சாட்டியுள்ள நீல்காந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சுனில் தேவ்கன், “ஆக்சிஜன் வழங்கமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்தப் பதிலும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 நோயாளிகள் உயிரிழப்பு – ஆபத்தில் 200 நோயாளிகள்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக ஆக்சிஜன் ஆலைகளை மாவட்ட நிர்வாகம் கைப்பற்றி இருப்பதாக நீல்காந்த் மருத்துவமனை நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்