இஸ்லாமியர்களாக இருக்கும் வரை, பிரெஞ்சுக்காரர்களாக இருக்க முடிவதில்லை

சில நாட்களுக்கு முன் பிரான்சின் நைஸ் நகரில், கத்தியைப் பயன்படுத்தி நடந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனை “இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்” என்று அழைத்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இதை நாம் முன்னரே பார்த்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். சமீபத்திய தசாப்தங்களில் பிரான்ஸ் மக்கள் பல பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளனர். இது ஐஎஸ்ஐஎஸ்ஸின் எழுச்சியுடன் தொடர்புடைய மோசமான வன்முறை மட்டுமல்ல, 1961-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஸ்ட்ராஸ்பேர்க்-பாரிஸ் … Continue reading இஸ்லாமியர்களாக இருக்கும் வரை, பிரெஞ்சுக்காரர்களாக இருக்க முடிவதில்லை