விவசாயிகள் போராட்டம் எதிரொலி – ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சீக்கியர்கள்

இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, டெல்லி எல்லையில், விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியது முதலே, ஆஸ்திரேலியாவில், சீக்கியர்களுக்கும், இந்திய அரசின் ஆதரவாளர்களுக்கும் இடையில் பதட்டம் நிலவத் தொடங்கியதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் முக்கிய நகராமான சிட்னியில், இந்திய அரசின் ஆதரவாளர்களால் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை நடப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு … Continue reading விவசாயிகள் போராட்டம் எதிரொலி – ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சீக்கியர்கள்