சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் காப்பான் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நிலையில் அவர் கைவிலங்கிடப்பட்டு , கழிவறைக்கு கூட செல்ல அனுமதி மறுப்படுவதாக முஸ்லீம் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று, ஹத்ராஸ் நகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் ஆதிக்க சாதியினரால் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து … Continue reading சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்