சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருக்கும் புல்கர்கி கிராமத்தில், ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால், 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். கொடூரமான  தாக்குதல், பெண்ணின் மரணம், அதனைத் தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினரின் சம்மதமே இல்லாமல் பெண்ணின் உடலை காவல்துறையினர் தகனம் செய்தது என இந்தச் சம்பவம் பல ஊடகங்களில் தலைப்பு செய்தியானது. இது தொடர்பாக அக்டோபர் … Continue reading சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை