மனித உரிமை செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், பத்திரிகையாளர் ஜூபைர் கைது – நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரேசா கண்டனம்

இந்தியாவில் மனித உரிமை செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டு இருப்பது ’அதிர்ச்சியளிக்கிறது’ என்று பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரேசா தெரிவித்துள்ளார். ஹவாயில் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போது, ”இந்தியாவில் நடைபெற்று வருவதை எதிர்க்க அனைத்து பத்திரிகையாளர்களும் ஒன்றிணைய வேண்டும். இந்திய பத்திரிகையாளருக்கும் உங்களுக்கும் புரியும் என்றே நினைக்கிறேன். எல்லோரும் அதைப் பற்றி பேச வேண்டும். எல்லோரும் இதை பற்றி … Continue reading மனித உரிமை செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், பத்திரிகையாளர் ஜூபைர் கைது – நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரேசா கண்டனம்