‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த சரத் பவார் தலைவராக வேண்டும்’ – தொடர்ந்து வலியுறுத்தும் சிவசேனா

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (யுபிஏ) தலைவராக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் வலியுறுத்தியுள்ளார். நேற்று (மார்ச் 20), மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  பாஜகவுக்கு வலுவான ஒரு மாற்றாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்துவதே இக்காலத்தின் தேவை என்று கூறியுள்ளார். ’ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத்பவாரை தலைவராக்க … Continue reading ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த சரத் பவார் தலைவராக வேண்டும்’ – தொடர்ந்து வலியுறுத்தும் சிவசேனா