கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் ஜிகாத் என்ற பெயரில் 7 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிராக இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் பரேலியை சேர்ந்த 21 வயது இளைஞர் டிசம்பர் 2-ம் தேதி கைதானார். மாவு மற்றும் முசாபர்நகர் பகுதிகளிலும் சிலர் மீது வழக்கு பதிவானது. தற்போது, இந்த சட்டத்தின் கீழ் சீதாபூர் மாவட்டத்தில் ஏழு பேரை உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் … Continue reading கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் ஜிகாத் என்ற பெயரில் 7 பேர் கைது