‘அனைத்து ஊடகவியலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து, அரசு உதவ வேண்டும்’ – முதலமைச்சருக்கு சீமான் வலியுறுத்தல்

களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி முன் களப்பணியாளர்களாக அறிவித்து, அரசின் உதவிகள் கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, இன்று (மே 29), அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் தூய்மைப் பணியாளர்களைப் போன்று பேரிடர் கால அவசரச் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்தது … Continue reading ‘அனைத்து ஊடகவியலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து, அரசு உதவ வேண்டும்’ – முதலமைச்சருக்கு சீமான் வலியுறுத்தல்