டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கு கூடுதல் பாதுகாப்பளித்த காவல்துறை

புனேவில் நடைபெறும் எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்குக் காவல்துறையினரின் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் கலந்துகொண்டதாகவும்  தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. மகராஷ்டிரா மாநிலம் புனே நகரில், இன்று கணேஷ் கலாகிரிதா அரங்கத்தில் பீமா கோரேகான் சௌரிய தின் பெர்ன அபியான் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்படும்  எல்கர் பரிஷத் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு … Continue reading டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கு கூடுதல் பாதுகாப்பளித்த காவல்துறை