‘கலைஞர் பிறந்த தினத்தில் இஸ்லாமிய கைதிகள் உள்ளிட்ட நீண்ட நாள் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை

ஜூன் 03 அன்று கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை தமிழக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளைக் கடந்து நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் முஸ்லிம் சிறைவாசிகளை கருணை … Continue reading ‘கலைஞர் பிறந்த தினத்தில் இஸ்லாமிய கைதிகள் உள்ளிட்ட நீண்ட நாள் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை