பாரத் பந்த் : வேளாண் சட்டங்களுக்கு எதிராக எஸ்டிபிஐ மறியல்

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகச் சாலை மறியல், ரயில் மறியல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (டிசம்பர் 8) விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் … Continue reading பாரத் பந்த் : வேளாண் சட்டங்களுக்கு எதிராக எஸ்டிபிஐ மறியல்