“மீண்டும் ஒரு தெர்மாகோல் சாதனை” – மீனவத் தொழிலாளர் சங்கம்

தனுஷ்கோடியில் வீசும் மணல் புயலைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தால் ஆன தடுப்புவேலிகளை அமைத்துள்ளனர். கான்கிரீட் தடுப்புகளே கடல் காற்றின் சீற்றத்தைத் தடுக்க முடியாதநிலையில் மரத்தடுப்பு மூலம் மணல் புயலைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால்  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரமான தனுஷ்கோடி உருக்குலைந்து போனது. இராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் சாலைகள் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. … Continue reading “மீண்டும் ஒரு தெர்மாகோல் சாதனை” – மீனவத் தொழிலாளர் சங்கம்