பாபர் மசூதி வழக்கு: தீர்ப்பளித்த நீதிபதிக்குப் பாதுகாப்பை நீட்டிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு சிபிஐ நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு, டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உட்பட 32 பேர் மீது குற்றம்சாட்டிய … Continue reading பாபர் மசூதி வழக்கு: தீர்ப்பளித்த நீதிபதிக்குப் பாதுகாப்பை நீட்டிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்