அனைத்து மாநிலங்களுக்கும் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க 12 பேர் கொண்ட நிபுணர் குழு – உச்சநீதிமன்றம் நியமித்தது

மாநிலங்களுக்கு சிறப்பாக மற்றும் வெளிப்படைத்தன்மையோடு ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க 12 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து 24 பக்க உத்தரவு ஒன்றையும் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு வெளியிட்டுள்ளதாக அந்த செய்தி கூறியுள்ளது. மருத்துவத்திற்கான ஆக்சிஜனை ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்ய முடியாது – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தெரிவித்துள்ள சந்திரசூட்,  “வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு … Continue reading அனைத்து மாநிலங்களுக்கும் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க 12 பேர் கொண்ட நிபுணர் குழு – உச்சநீதிமன்றம் நியமித்தது