திகார் சிறையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் நிலை: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

திகார் சிறையின் உள் மற்றும் வெளிப்புறங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய  வேண்டுமென திகார் சிறை நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகள், கடந்த மார்ச் 14 அன்று திகார் சிறைச்சாலையில் போதையில் மயக்கமுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. விசாரணை கைதி சிறையில் மரணம் – சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு … Continue reading திகார் சிறையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் நிலை: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு