பத்திரிகையாளர் சித்திக் காப்பான் மருத்துவ அறிக்கை – உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

இதனையடுத்து, சித்திக் காப்பானுடைய தற்போதைய உடல்நிலை குறித்து நாளை (ஏப்ரல் 28) மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.