வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசும் தமிழக அரசு : தமிழ்நாடு தழுவிய கிளர்ச்சி வெடிக்கும் – கி. வீரமணி எச்சரிக்கை

தமிழகக் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னர், பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்துத் தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருதச் செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் எனவும், வாராவாரம் சனிக்கிழமை 15 நிமிடங்களை வாராந்திர சமஸ்கிருதச் செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டும் எனவும் கடந்த நவம்பர் மாதம், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் சமஸ்கிருதத்தை, இந்தி … Continue reading வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசும் தமிழக அரசு : தமிழ்நாடு தழுவிய கிளர்ச்சி வெடிக்கும் – கி. வீரமணி எச்சரிக்கை