பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்திக் குறிப்பு : திராவிடர் கழகம்போராட்டம்

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியில் செய்தி ஒளிபரப்புவதைக் கண்டித்து தடையைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்துத் தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருதச் செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் எனவும், வாராவாரம் சனிக்கிழமை 15 நிமிடங்களை வாராந்திர சமஸ்கிருதச் செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டும் எனவும் கடந்த நவம்பர் மாதம், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சமஸ்கிருதத்தை, இந்தி … Continue reading பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்திக் குறிப்பு : திராவிடர் கழகம்போராட்டம்