கொரோனா உயிர்காக்கும் மருத்துவ வசதிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க வேண்டும் – சஞ்சய் ரவுட் வேண்டுகோள்

கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கை வசதி ஆகிய மருத்துவ வசதிகளை மேலாண்மை செய்ய உச்சநீதிமன்றத்தின் தலைமையில்  தேசிய குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்று சிவ சேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ரவுட் தெரிவித்துள்ளார். மேலும்,”மத்திய அரசினால் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கப்படுவதில் வெளிப்படைத் தன்மையில்லை” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவில் மறைமுக நெருக்கடி நிலை நிலவுகிறது – சிவ சேனா எம்.பி சஞ்சய்ரவுட் கருத்து “மகாராஷ்டிரா உட்பட பல … Continue reading கொரோனா உயிர்காக்கும் மருத்துவ வசதிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க வேண்டும் – சஞ்சய் ரவுட் வேண்டுகோள்