மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது புகார்: போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவர்கள் வேண்டுகோள்

பத்மா சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி ) பள்ளியில் பயின்று வந்த மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிஎஸ்பிபி பள்ளியின் மாணவர்கள் போர்க்கொடியை உயர்த்தியுள்ளனர். கடந்த 1958 ஆம் ஆண்டு, நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராஜலக்‌ஷ்மி பார்த்தசாரதி, பத்மா சேஷாத்ரி பால பவன்  பள்ளியைத் தொடங்கினார். … Continue reading மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது புகார்: போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவர்கள் வேண்டுகோள்