இந்தியாவிற்கு எதிரானவர்கள் டெல்லியில் போராடுகிறார்கள் – விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ்

இந்தியாவிற்கு எதிரானவர்கள் தங்கள் ஆதாயத்திற்காக டெல்லியில் போராடிக் கொண்டிருப்பதாக  இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ” மத ரீதியாகவும், மாநில ரீதியாகவும் மக்களை பிரிக்க பாஜக அரசு சதி ” : ராகேஷ் திகாயத் அகில பாரதீய பிரதிநிதி சபைக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது. வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போரட்டம் குறித்து  கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் … Continue reading இந்தியாவிற்கு எதிரானவர்கள் டெல்லியில் போராடுகிறார்கள் – விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ்