செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஒப்படைக்க கோரும் தமிழக அரசு: நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்ட ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசித்து, ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்ப நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, இன்று (ஜூன் 02), அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். ‘செங்கல்பட்டு தடுப்பூசி … Continue reading செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஒப்படைக்க கோரும் தமிழக அரசு: நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்ட ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்