காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் – மியான்மரில் இயல்பு திரும்பினால் திருப்பி அனுப்ப கோரிக்கை

ஜம்முவின் கிர்யணி தளாப் பகுதியில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 168 ரோஹிங்கியா அகதிகள் மூன்று நாட்களுக்குப் பின் தடுப்புக்காவல் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மீண்டும் காவல் துறை தங்களை கைது செய்து தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து விடுமோ என்று அவர்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா இஸ்மத் அரா, முஹம்மது … Continue reading காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் – மியான்மரில் இயல்பு திரும்பினால் திருப்பி அனுப்ப கோரிக்கை