ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு – மியான்மர்க்கு திருப்பி அனுப்ப திட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 168 ரோஹிங்கிய அகதிகள், அம்மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் நர்வால் பகுதியில் கடந்த மார்ச் 6 அன்று முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 168 ரோஹிங்கிய அகதிகளை அம்மாநில காவல் துறை கைது செய்திருப்பதாகவும், அவர்களை மியான்மார் நாட்டிற்கே திருப்பி அனுப்ப அவர்களது பயோமெட்ரிக் … Continue reading ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு – மியான்மர்க்கு திருப்பி அனுப்ப திட்டம்