ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்திய உணவகம் – உணவகத்தை மூட உத்தரவிட்ட பஹ்ரைன் அதிகாரிகள்

பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்து பெண்ணிற்கு இந்திய உணவகம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, உணவகத்தை மூட அந்நாடு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம் (பிடிஇஏ) விசாரணையைத் தொடங்கியுள்ளது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் அமைந்துள்ள லான்டர்ன்ஸ் உணவகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பெட்ரோல், டீசல் விலை: ஆறு நாட்களில் ஐந்தாவது முறையாக விலை உயர்வு இந்நாட்டின் சட்டங்களை மீறும் கொள்கைகளைச் செயல்படுத்துவதை … Continue reading ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்திய உணவகம் – உணவகத்தை மூட உத்தரவிட்ட பஹ்ரைன் அதிகாரிகள்