டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்

”போராடுவது மக்களின் உரிமை! அது பயங்கரவாதம் அல்ல” – எனக்கூறி UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று மாணவப் போராளிகளை சென்ற ஜூன் 15 (2021) அன்று டெல்லி உயர்நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது மோடி அரசுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாஜக அரசு அடுத்த நாளே உச்சநீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தது.. ஜூன் 18 அன்று … Continue reading டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்