‘மோடிக்கு வாக்களித்ததற்காக வருந்துகிறேன்’ – ஜம்முவைச் சேர்ந்த ராகுல் சர்மா

2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5 அன்று, கத்துவாவில் வசிக்கும் ராகுல் சர்மா, மிக உற்சாகமாக இருந்தார். அவரும் அவரது நண்பர்களும் அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்துச் செய்யப்பட்டதற்காக இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்தப் பிரிவுகள் முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. அப்போது, ஜம்முவின் பெரும்பாலானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தன்னை ஒரு ‘தீவிர’ மோடி ஆதரவாளர் என்று  ராகுல் சர்மா அழைத்துக்கொண்டார். அவர் அந்த … Continue reading ‘மோடிக்கு வாக்களித்ததற்காக வருந்துகிறேன்’ – ஜம்முவைச் சேர்ந்த ராகுல் சர்மா