கோவிட் ஷீல்டு தடுப்பு மருந்து கால இடைவெளியைக் குறைக்கவேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

கோவிட் ஷீல்டு தடுப்பு மருந்து கால இடைவெளியைக் குறைக்கவேண்டுமென, தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘கோவிட்ஷீல்டு’ தடுப்பூசி பற்றாக்குறை ஜூலை மாதம்வரை நீடிக்கும் – அதார் பூனாவாலா அறிவிப்பு இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனாவுக்காகப் போடப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையிலான கால இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக நீட்டித்து, ஒன்றிய  அரசு கடந்த 13.05.2021 … Continue reading கோவிட் ஷீல்டு தடுப்பு மருந்து கால இடைவெளியைக் குறைக்கவேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்